நீங்கள் தேடியது "indian bank"

மகளிர் குழுவினரின் வங்கி கணக்கில் பணம் திருட்டு - வங்கி ஊழியர்களே திருடியது அம்பலம்
17 Sep 2021 7:43 AM GMT

மகளிர் குழுவினரின் வங்கி கணக்கில் பணம் திருட்டு - வங்கி ஊழியர்களே திருடியது அம்பலம்

ஆந்திரா அருகே மகளிர் குழுவினரின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் திருடிய வங்கி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை - வங்கி பாதுகாப்பு பணியில் இருந்த போது விபரீதம்
2 March 2020 7:39 AM GMT

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை - வங்கி பாதுகாப்பு பணியில் இருந்த போது விபரீதம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வங்கி ஒன்றில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

150 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடி கடன் - இந்தியன் வங்கி சார்பில் வழங்கப்பட்டது
31 July 2019 8:59 AM GMT

150 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடி கடன் - இந்தியன் வங்கி சார்பில் வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 150 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 கோடி ரூபாய் அளவிற்கு இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு : துப்பு கிடைக்காததால் தனிப்படை திணறல்
5 Feb 2019 9:27 AM GMT

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு : துப்பு கிடைக்காததால் தனிப்படை திணறல்

திருச்சி சமயபுரம் பஞ்சாய் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் எந்தவித துப்பும் கிடைக்காததால், தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில் முத்ரா கடன் திட்டம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது
25 Jan 2019 10:16 PM GMT

"தமிழகத்தில் முத்ரா கடன் திட்டம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது"

"மொபைல் வங்கி பரிவர்த்தனை 22.7% உயர்வு"

ஆயுத பூஜை கொண்டாட்டம் : வீடு, அலுவலகங்களை சுத்தம் செய்து பூஜை
18 Oct 2018 3:03 AM GMT

ஆயுத பூஜை கொண்டாட்டம் : வீடு, அலுவலகங்களை சுத்தம் செய்து பூஜை

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

வங்கி கிளையில் புகுந்து லாக்கரை உடைக்க முயற்சி :  கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
1 Oct 2018 3:49 AM GMT

வங்கி கிளையில் புகுந்து லாக்கரை உடைக்க முயற்சி : கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

மயிலாடுதுறையில் வங்கிக்கிளை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்தபோது அபாய சங்கு ஒலித்தால் தப்பி ஓடியுள்ளனர்.