நீங்கள் தேடியது "India Pakistan Relationship"
16 Dec 2018 2:55 PM IST
போர் வெற்றி தினம் : நினைவு சின்னத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அஞ்சலி
போர் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
1 Dec 2018 2:20 PM IST
"இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பினால் பாகிஸ்தான் மதசார்பற்ற நாடாக மாற வேண்டும்" - ராணுவ தலைமை தளபதி பிபன் ராவத்
இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பினால், பாகிஸ்தான் முதலில் மதசார்பற்ற நாடாக மாற வேண்டும் என ராணுவ தலைமை தளபதி பிபன் ராவத் தெரிவித்துள்ளார்.
29 Nov 2018 10:58 AM IST
இந்தியாவுடன் வலுவான நாகரீகமான உறவு" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விருப்பம்
இந்தியாவுடன் வலுவான, நாகரீகமான உறவை பேணவே பாகிஸ்தான் விரும்புவதாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.