இந்தியாவுடன் வலுவான நாகரீகமான உறவு" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விருப்பம்

இந்தியாவுடன் வலுவான, நாகரீகமான உறவை பேணவே பாகிஸ்தான் விரும்புவதாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் வலுவான நாகரீகமான உறவு - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விருப்பம்
x
இந்தியாவுடன் வலுவான, நாகரீகமான உறவை பேணவே பாகிஸ்தான் விரும்புவதாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா மற்றும் இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கை இணைக்கும் வகையில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. பாகிஸ்தான் பகுதியில் அமைக்கப்படும் வழித்தடத்திற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய இம்ரான் கான், இந்தியாவுடனான உறவை முன்னெடுத்து செல்லவே பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்