நீங்கள் தேடியது "IIT Madras"

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்
15 Dec 2019 4:58 AM GMT

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்: தடயவியல் துறை விசாரணை - பாத்திமா தந்தை ஆஜர்
27 Nov 2019 6:53 AM GMT

ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்: தடயவியல் துறை விசாரணை - பாத்திமா தந்தை ஆஜர்

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவியின் பெற்றோர் மத்திய குற்றப்பிரிவு முன்பு விசாரணைக்கு ஆஜராகினர்.

மகள் பாத்திமா தற்கொலைக்கு உரிய விளக்கம் தேவை - ஃபாத்திமாவின் தந்தை
15 Nov 2019 2:07 PM GMT

மகள் பாத்திமா தற்கொலைக்கு உரிய விளக்கம் தேவை" - ஃபாத்திமாவின் தந்தை

பாத்திமாவின் தந்தை, தமது மகள் மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். டி.ஜி.பி. திரிபாதியை நேரில் சந்தித்தும் அவர் மனு அளித்தார்.

(14/11/2019) ஆயுத எழுத்து - பாத்திமா தற்கொலை : நடந்தது என்ன ?
14 Nov 2019 4:22 PM GMT

(14/11/2019) ஆயுத எழுத்து - பாத்திமா தற்கொலை : நடந்தது என்ன ?

(14/11/2019) ஆயுத எழுத்து - பாத்திமா தற்கொலை : நடந்தது என்ன ? - சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு // ஓவியா, செயற்பாட்டாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // பொன்ராஜ், கலாம் வி.இ.கட்சி

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு -  மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
14 Nov 2019 10:23 AM GMT

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடியில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

ஐஐடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கண்காட்சி : ஜனவரி 3 முதல் 6 ம் தேதி வரை நடைபெறுகிறது
31 Dec 2018 12:11 PM GMT

ஐஐடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கண்காட்சி : ஜனவரி 3 முதல் 6 ம் தேதி வரை நடைபெறுகிறது

சென்னை ஐஐடி கல்வி நிறுவனம், தென்னிந்திய அளவில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கண்காட்சியை வரும் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடத்த உள்ளது.

சென்னை ஐ ஐ டி -யில் சாதியப் பாகுபாடு ? : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
15 Dec 2018 12:14 PM GMT

சென்னை ஐ ஐ டி -யில் சாதியப் பாகுபாடு ? : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை ஐ. ஐ. டி உணவகத்தில் சைவ, அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு என தனித் தனிநுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.