ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடியில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
x
கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடியில்  மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றியுள்ளதாக அறிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்