நீங்கள் தேடியது "ஐஐடி"

கல்பாக்கம் அருகே புதிய தொழில்நுட்பத்தில் முதல் தடுப்பணை : ஐஐடி உதவியுடன் கட்டி முடிப்பு
21 Jan 2020 1:26 AM IST

கல்பாக்கம் அருகே புதிய தொழில்நுட்பத்தில் முதல் தடுப்பணை : ஐஐடி உதவியுடன் கட்டி முடிப்பு

சென்னை ஐஐடி உதவியுடன் புதிய தொழில் நுட்பத்தில் ஆன முதல் தடுப்பணையை, கல்பாக்கம் அருகே 6 மாதங்களில் கட்டி முடித்து, பொதுப்பணித்துறை சாதனை படைத்துள்ளது.

ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மாணவர்களுக்கு உதவி தொகை : ரூ.2 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை
11 Dec 2019 11:29 AM IST

ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மாணவர்களுக்கு உதவி தொகை : ரூ.2 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

ஐஐடி, ஐஐஎம், என்ஐடி பயிலும் பிறப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 100 மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவி தொகைக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

(14/11/2019) ஆயுத எழுத்து - பாத்திமா தற்கொலை : நடந்தது என்ன ?
14 Nov 2019 9:52 PM IST

(14/11/2019) ஆயுத எழுத்து - பாத்திமா தற்கொலை : நடந்தது என்ன ?

(14/11/2019) ஆயுத எழுத்து - பாத்திமா தற்கொலை : நடந்தது என்ன ? - சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு // ஓவியா, செயற்பாட்டாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // பொன்ராஜ், கலாம் வி.இ.கட்சி

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு -  மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
14 Nov 2019 3:53 PM IST

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடியில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

நீட் தேர்வை போல ஐஐடிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டம் - அமைச்சர் பாண்டியராஜன்
30 Jun 2019 11:03 PM IST

நீட் தேர்வை போல ஐஐடிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டம் - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ் நாட்டில் இருந்து ஐ.ஐ.டி.க்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நீட் தேர்வைப் போலவே, ஐ.ஐ.டி. க்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.