ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மாணவர்களுக்கு உதவி தொகை : ரூ.2 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

ஐஐடி, ஐஐஎம், என்ஐடி பயிலும் பிறப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 100 மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவி தொகைக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மாணவர்களுக்கு உதவி தொகை : ரூ.2 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை
x
ஐஐடி, ஐஐஎம், என்ஐடி பயிலும் பிறப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 100 மாணவ, மாணவிகளுக்கு,  கல்வி உதவி தொகைக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் இந்த அவிப்பை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து, இதற்காக 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் தலா  2 லட்சம் ரூபாய் நிதி உதவி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்