நீங்கள் தேடியது "ICG"

விழிப்புணர்வு ஏற்படுத்தவே பேரிடர் மீட்பு ஒத்திகை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
4 Aug 2019 2:56 PM IST

"விழிப்புணர்வு ஏற்படுத்தவே பேரிடர் மீட்பு ஒத்திகை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பேரிடர் மீட்பு குறித்த பயிற்சிகளில், மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக திகழ்வதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் பகுதியில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி...
3 Aug 2019 1:37 PM IST

சென்னை துறைமுகம் பகுதியில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி...

சென்னை துறைமுகம் பகுதியில் பேரிடர் கால மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து 20 டன் கச்சா எண்ணெய் கழிவுகள் அகற்றம் - கடலோர காவல் படை
18 Dec 2018 1:27 PM IST

கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து 20 டன் கச்சா எண்ணெய் கழிவுகள் அகற்றம் - கடலோர காவல் படை

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த 5 நாளில் கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் கழிவுகளில் 20 டன்கள் அகற்றப்பட்டு உள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.