"கடற்கொள்ளையர்களை சுற்றிவளைத்து..!" - நடுக்கடலில் ICG நிகழ்த்திய சாகசம் - மெய்சிலிர்த்த தருணம்

x
  • 48வது இந்திய கடலோர காவல்படை தினத்தை முன்னிட்டு, சாகச நிகழ்ச்சி
  • கடலோர காவல்படை பணிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சாகசம்
  • சென்னை துறைமுகத்தில் இருந்து கடலில் 15 நாட்டிகல் மைல் தூரத்தில் செயல்முறை விளக்கம்
  • கப்பல் தீப்பிடித்தால் அணைப்பது, நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்பது...
  • கடற்கொள்ளையர்களை கண்டுபிடித்து சுற்றிவளைத்து பிடிப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கம்

Next Story

மேலும் செய்திகள்