நீங்கள் தேடியது "Hindu Temples"
28 April 2020 6:59 PM IST
"இந்து கோவில் உபரிநிதியை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்" - வெள்ளிமலை மடாதிபதி கோரிக்கை
இந்து ஆலயங்களின் உபரி நிதியை, வறுமையில் வாடும் கிராம கோயில் பூஜாரிகளுக்கும், ஏழை மக்களுக்கும் நிவாரணமாக வழங்க வேண்டும் என, வெள்ளிமலை மடாதிபதி வைதன்யானந்தஜி மகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
18 Sept 2019 10:17 AM IST
"சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசே ஏற்க வேண்டும்" - பக்தர்கள் கோரிக்கை
சிதம்பரம் நடராஜர் கோயிர் நிர்வாகம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Feb 2019 9:55 AM IST
பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2 Jan 2019 1:17 AM IST
அரசியல்வாதிகள் படையெடுக்கும் ஆலயம் - அடிப்படை வசதிகள் செய்யப்படாத அவலம்
கரூர் அருகே, அரசியல்வாதிகள் மட்டுமின்றி பல முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் கோவில் ஒன்று, அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
20 Oct 2018 12:09 PM IST
மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்- உயர்நீதிமன்றம்
மத சடங்குகளில் தலையிடுவதில் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
13 Sept 2018 2:40 AM IST
பழங்கால கல்வெட்டுகளை மீட்கும் பணியில் இளைஞர்கள்...
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழங்கால கல்வெட்டுகளை மீட்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
2 Sept 2018 12:36 PM IST
ஹிந்து கோயில் சொத்து குறித்த நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் - ஹெச்.ராஜா
ஹிந்து கோயில் சொத்து குறித்த நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
30 July 2018 2:01 PM IST
"சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
"சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்" - சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
13 July 2018 1:41 PM IST
2021-க்குள் 3000 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் - உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்
பாதுகாப்பு அறைகளை கட்டி முடிப்பதற்குள் சிலைகள் காணாமல் போய்விடும் - உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன்
8 July 2018 1:58 PM IST
ஏழுமலையான் கோயிலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை" - ஆந்திர உள்துறை அமைச்சர் உறுதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 5:09 PM IST
"திருப்பதி கோயில் நகைகள் மற்றும் கணக்குகள் ஆய்வு"
திருப்பதி ஏழுமலையான் கோயில் நகைகள் மற்றும் கணக்குகள் குறித்து இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வறிக்கை வெளியிடப்போவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.








