ஏழுமலையான் கோயிலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை" - ஆந்திர உள்துறை அமைச்சர் உறுதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா தெரிவித்துள்ளார்.
ஏழுமலையான் கோயிலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை -  ஆந்திர உள்துறை அமைச்சர் உறுதி
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா தெரிவித்துள்ளார். ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவையில்லாத குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது நல்லதல்ல என்று கூறினார். கோயிலின்  புனிதத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்