நீங்கள் தேடியது "help poor people"
9 July 2020 8:01 AM IST
கேரளா எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி - தமிழக ஆதிவாசி மாணவிக்கு வனத்துறையினர் பாராட்டு
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமுட்டி என்ற ஆதிவாசி கிராமம் உள்ளது.
28 Jun 2020 10:16 PM IST
"ஜூலை 1ல் காத்திருப்பு போராட்டம்" - தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
சம்பளம் பிடிப்பைக் கண்டித்து ஜூலை 1ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
14 Jun 2020 2:58 PM IST
கற்கள் சிதறி விழுந்து கோயில் காவலாளி பலியான சோகம் - மலையை உடைக்க வெடி வைத்த போது நடந்த விபரீதம்
மதுரை அருகே மலையை உடைக்க வெடிவைத்த போது கற்கள் சிதறி விழுந்ததில் கோயில் காவலாளி ஒருவர் உயிரிழந்தார்.
14 Jun 2020 9:15 AM IST
இட ஒதுக்கீடு குறித்த ஜே.பி.நட்டாவின் கருத்து - தி.க.தலைவர் வீரமணி வரவேற்பு
இட ஒதுக்கீடுக்கு பா.ஜ.க. எதிரானது அல்ல என பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா கூறிய கருத்தை வரவேற்பதாக திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
14 Jun 2020 8:04 AM IST
குரங்கு வளர்த்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் - டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் நடந்த சம்பவம்
கிருஷ்ணகிரி அருகே குரங்கு வளர்த்தவருக்கு வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
14 Jun 2020 7:40 AM IST
மகாராஷ்டிராவில் இருந்து 1,400 பேர் சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வருகை
மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்து சேர்ந்தனர்.
13 Jun 2020 2:04 PM IST
சிறையில் வசதி செய்து தர கைதியிடம் பேரம் : காவலர் பணியிடை நீக்கம் - நெல்லை சிறைத்துறை
சிறையில் வசதி செய்து தர கைதியிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் சங்கரன்கோவில் கிளைச்சிறை தலைமை கண்காணிப்பு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
13 Jun 2020 8:57 AM IST
ஜூன் 16ல் கல்லணையில் நீர் திறப்பு - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக வரும் 16ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
13 Jun 2020 8:46 AM IST
இந்தியாவில் களமிறங்கும் வெளிநாட்டு மருந்துகள் - மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து எது?
இந்திய தயாரிப்பான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கு போட்டியாக வெளிநாட்டு மருந்துகள் இந்தியாவிற்கு வரத் தொடங்கியுள்ளன.
13 Jun 2020 8:41 AM IST
"2 ரூபாயில் கொரோனாவுக்கு மருந்து?" - கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவர் மனு
கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 2 ரூபாயில் கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார்.
13 Jun 2020 8:38 AM IST
"போராட்டத்துக்கு மக்கள் வரவேண்டாம்"- இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்
போராட்டத்துக்கு மக்கள் வரவேண்டாம் என இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார்.
10 Jun 2020 7:48 AM IST
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசு நடவடிக்கை
உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு, அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.











