மகாராஷ்டிராவில் இருந்து 1,400 பேர் சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வருகை

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்து சேர்ந்தனர்.
மகாராஷ்டிராவில் இருந்து 1,400 பேர் சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வருகை
x
மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்து சேர்ந்தனர். அவர்களை விழுப்புரம் ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் ககண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர். உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகு சிறப்பு பேருந்துக்கள் மூலம் அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்