நீங்கள் தேடியது "health sector"

முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் - சுகாதாரத் துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு
3 July 2021 3:16 AM GMT

முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் - சுகாதாரத் துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு

தரமான மருத்துவமனைகள், திறமைமிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த மாணாக்கர்களை உருவாக்குவதில், சர்வதேச தரத்தை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்

15 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம் : 2 வாரங்களில் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
27 March 2019 12:43 PM GMT

15 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம் : 2 வாரங்களில் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

முறையாக பராமரிக்கப்படாத ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ரத்த வங்கிகள், பரிசோதனை நிலையங்கள் தரமானதாக இல்லை - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்
27 March 2019 12:21 PM GMT

அரசு ரத்த வங்கிகள், பரிசோதனை நிலையங்கள் தரமானதாக இல்லை - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்

இந்த சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சுகாதாரத்துறையில் தேசிய அளவில் தமிழகம் முன்னோடி - முதல்வர் பெருமிதம்
3 Dec 2018 7:37 PM GMT

சுகாதாரத்துறையில் தேசிய அளவில் தமிழகம் முன்னோடி - முதல்வர் பெருமிதம்

சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - கிராம மக்கள் கோரிக்கை
8 Nov 2018 6:38 AM GMT

மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - கிராம மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த திருமால் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்​டுள்ளனர்.

தந்தி டிவியின் தாக்கம் | நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம்  : மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை
27 Jun 2018 9:05 AM GMT

தந்தி டிவியின் தாக்கம் | நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம் : மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை

நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம் : அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களிடம் மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை