முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் - சுகாதாரத் துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு

தரமான மருத்துவமனைகள், திறமைமிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த மாணாக்கர்களை உருவாக்குவதில், சர்வதேச தரத்தை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்
முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் - சுகாதாரத் துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு
x
முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் - சுகாதாரத் துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு

தரமான மருத்துவமனைகள், திறமைமிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த மாணாக்கர்களை உருவாக்குவதில், சர்வதேச தரத்தை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்  சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை, மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்