நீங்கள் தேடியது "H Raja Controversial Speech"
13 Nov 2019 5:37 PM IST
ஹெச்.ராஜா குடும்பத்தினருக்கு மு.க.அழகிரி நேரில் வாழ்த்து
பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் இளைய மகள் திருமணம், காரைக்குடியில் வரும் 15ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
29 Jun 2019 3:06 AM IST
மாமன்னன் ராஜராஜனுக்கு சிலை - தமிழக அரசுக்கு ஹெச்.ராஜா கோரிக்கை
கும்பகோணத்தில் மாமன்னன் ராஜராஜனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
2 Dec 2018 2:58 PM IST
நடிகர் கமலுக்கு மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை - ஹெச் ராஜா
12 நாட்களுக்குப் பிறகு கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடும் நடிகர் கமலுக்கு, மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
24 Sept 2018 6:06 PM IST
அதிமுக எம்.பி. குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது குவியும் வழக்குகள்
அதிமுக எம்.பி. குறித்து அவதூறாக பேசியதாக, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 Sept 2018 12:59 AM IST
"இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை" - ஹெச்.ராஜாவின் பேச்சு குறித்து தினகரன் கருத்து
இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
18 Sept 2018 12:46 AM IST
ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன்..? சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன்..? சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
17 Sept 2018 1:46 AM IST
ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு...
தடையை மீறி ஊர்வலம், காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேரைக் கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.



