நீங்கள் தேடியது "Group 2 hall ticket"

குரூப்-2 தேர்வு விவகாரம் : நடந்தது தவறு - டி.என்.பி.எஸ்.சி. வருத்தம்
12 Nov 2018 6:48 PM IST

குரூப்-2 தேர்வு விவகாரம் : "நடந்தது தவறு" - டி.என்.பி.எஸ்.சி. வருத்தம்

பெரியாரின் சாதியை குறிப்பிட்டு, குரூப்-2 தேர்வில் கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடந்தது தவறு தான் என டி.என்.பி.எஸ்.சி வருத்தம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு விவகாரம் : சீமான் கண்டனம்
5 Nov 2018 7:44 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு விவகாரம் : சீமான் கண்டனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழில் வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குரூப் 2 குறித்து ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன - டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
5 Nov 2018 4:59 PM IST

"குரூப் 2 குறித்து ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன" - டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

குரூப் 2 போட்டித் தேர்வு தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை தேர்வர்கள் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

குரூப்-2 தேர்வு : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு
3 Nov 2018 12:55 PM IST

குரூப்-2 தேர்வு : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு

வரும் 11ஆம் தேதி நடத்தப்பட உள்ள குரூப்-2 போட்டித் தேர்வுக்கு இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப்- 2 தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு
2 Nov 2018 10:05 PM IST

குரூப்- 2 தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆயிரத்து 199 பணி இடங்களுக்கு, குரூப் - டூ தேர்வு, வருகிற 11 ம் தேதி, 300 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.