குரூப்- 2 தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு
பதிவு : நவம்பர் 02, 2018, 10:05 PM
தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆயிரத்து 199 பணி இடங்களுக்கு, குரூப் - டூ தேர்வு, வருகிற 11 ம் தேதி, 300 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆயிரத்து 199 பணி இடங்களுக்கு, குரூப் - டூ தேர்வு, வருகிற 11 ம் தேதி, 300 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 6 லட்சம் பேர், இந்த தேர்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி வாய்ந்த தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.