நீங்கள் தேடியது "Government School Student"

மூடப்பட இருந்த அரசு பள்ளியின் புது தோற்றம் - 8 மாணவர்கள் படித்த நிலையில் இன்று 67 ஆக உயர்வு
19 Feb 2020 6:01 PM IST

மூடப்பட இருந்த அரசு பள்ளியின் புது தோற்றம் - 8 மாணவர்கள் படித்த நிலையில் இன்று 67 ஆக உயர்வு

தமிழக அரசால் மூடப்பட இருந்த பள்ளிகளில் ஒன்றாக இருந்த அரசு பள்ளி இன்று கிராம மக்களின் முயற்சியால் புது பொலிவு பெற்றுள்ளது.

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சாதனை : அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குவியும் பாராட்டு
4 Jun 2019 11:08 AM IST

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சாதனை : அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குவியும் பாராட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் 15க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளனர்

அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் ரோகிணி
3 Jan 2019 5:25 PM IST

அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் ரோகிணி

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியை சுற்றி கழிவுநீர் - மூக்கை பிடித்து கொண்டு கடக்கும் மாணவர்கள்
19 Dec 2018 6:40 PM IST

அரசு பள்ளியை சுற்றி கழிவுநீர் - மூக்கை பிடித்து கொண்டு கடக்கும் மாணவர்கள்

புதுச்சேரியில் கழிவுநீர் சூழ்ந்த நிலையில் இயங்கும் அரசுப் பள்ளியால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன்  நடத்தக் கூடாது..? உயர்நீதிமன்றம் கேள்வி
12 Nov 2018 1:31 PM IST

அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது..? உயர்நீதிமன்றம் கேள்வி

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது? - டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிபுத்தி கூர்மை கொண்ட அற்புத சிறுவன்
14 Aug 2018 5:09 PM IST

அதிபுத்தி கூர்மை கொண்ட அற்புத சிறுவன்

வேலூர் அருகே உயரம் குறைவாக உள்ள ப்ளஸ் 2 மாற்றுத் திறனாளி மாணவன் தேர்வில் நிச்சயம் சாதிப்பார் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் தன்னம்பிக்கை நாயகனான மருத்துவர்
2 Aug 2018 5:12 PM IST

மாணவர்களின் தன்னம்பிக்கை நாயகனான மருத்துவர்

ஒசூர் அருகே பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான ஒருவர், வைத்தியம் பார்க்கும் நேரம் போக மீதிநேரத்தில் தாம் படித்த பள்ளிக்கு சென்று இலவசமாக வகுப்பு எடுக்கிறார்.

ஆசிரியர்களின் இடைவிடாத பேச்சால் உயிர் பிழைத்த மாணவன்...
19 July 2018 6:39 PM IST

ஆசிரியர்களின் இடைவிடாத பேச்சால் உயிர் பிழைத்த மாணவன்...

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உயிர் பிரியும் தருணத்தில் இருந்த மாணவன், ஆசிரியர்களின் பேச்சால் உயிர் பிழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலவச பஸ் பாஸ் இருந்தும் உரிய பேருந்துகள் இயக்கப்படாததால் அரசு பள்ளி மாணவர்கள் வேதனை
6 July 2018 9:24 AM IST

இலவச பஸ் பாஸ் இருந்தும் உரிய பேருந்துகள் இயக்கப்படாததால் அரசு பள்ளி மாணவர்கள் வேதனை

கொடைக்கானல் அருகே இலவச பஸ் பாஸ் இருந்தும் உரிய பேருந்துகள் இயக்கப்படாததால், அவதிப்படுவதாக அரசு பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.