நீங்கள் தேடியது "Government Museum"

உத்தரப்பிரதேசம், குஜராத்தை போல் கீழடி ஆய்வும் பாதுகாக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
27 Sep 2019 12:56 PM GMT

உத்தரப்பிரதேசம், குஜராத்தை போல் கீழடி ஆய்வும் பாதுகாக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

உத்தரப்பிரதேசம், குஜராத்தை போல் கீழடி ஆய்வும் பாதுகாக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் பாண்டியராஜன்
14 July 2019 11:19 AM GMT

கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் பாண்டியராஜன்

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

விருதுநகர் அரசு அருங்காட்சியத்தில் சிறப்பு நாணய கண்காட்சி
29 Aug 2018 6:56 AM GMT

விருதுநகர் அரசு அருங்காட்சியத்தில் சிறப்பு நாணய கண்காட்சி

விருதுநகர் அரசு கண்காட்சியில் துவங்கியுள்ள சிறப்பு நாணய கண்காட்சியை ஏராளமான பள்ளி, மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்

அருங்காட்சியகத்தில் ஸ்பிரிட் பற்றாக்குறை - சிதையும் நிலையில் இறந்து போன விலங்குகள்
18 July 2018 9:53 AM GMT

அருங்காட்சியகத்தில் ஸ்பிரிட் பற்றாக்குறை - சிதையும் நிலையில் இறந்து போன விலங்குகள்

புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஸ்பிரிட் பற்றாக்குறையால் இறந்துபோன விலங்குகளை பதப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

85 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் : பாலைவனத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய படிமங்கள்
13 Jun 2018 2:21 PM GMT

85 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் : பாலைவனத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய படிமங்கள்

மெக்ஸிகோவின் கொஹிலா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் 85 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.