85 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் : பாலைவனத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய படிமங்கள்
பதிவு: ஜூன் 13, 2018, 07:51 PM
மாற்றம்: ஜூன் 13, 2018, 07:51 PM
மெக்ஸிகோவின் கொஹிலா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் 85 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோவின் கொஹிலா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் 85 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள  பாலைவன அருங்காட்சியகத்தில் டைனோசர் படிமங்களைக் கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்ற ஆராய்ச்சியில், (அகந்தொலிபான்) என்ற புதிய வகை டைனோசர் அறியப்பட்டுள்ளது.  இதையடுத்து, பறக்கும் மற்றும் ஊர்வன வகை டைனோசர்கள், இங்கு வாழ்ந்தற்கான ஆதாரங்களை ஆராயும் பணியில், ஈடுபட போவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

6208 views

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

441 views

கேள்விகளுக்கு மனசாட்சிபடி பதில் அளித்தேன் - நமது அம்மா நாளிதழ் ஆசிரியர்

கேள்விகளுக்கு மனசாட்சிபடி பதில் அளித்தேன் - நமது அம்மா நாளிதழ் ஆசிரியர்

345 views

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

103 views

பிற செய்திகள்

சீனா செல்கிறார் கிம் ஜாங் உன் - சர்வதேச விவகாரம் குறித்து சீன அதிபருடன் பேச்சு

சீனா செல்கிறார் கிம் ஜாங் உன் - சர்வதேச விவகாரம் குறித்து சீன அதிபருடன் பேச்சு

0 views

வீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்..?

வீடியோ கேம்ஸ்களுக்கு அடிமையாதல் ஒரு வகையான மனநோய் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

93 views

மீன் பிரியர்களே உஷார்..!

கடல் மீன்களையும் விட்டு வைக்காத, பிளாஸ்டிக் கழிவுக​ள்

1216 views

சுஷ்மா சுவராஜ் 4 நாடுகளில் அரசு முறை பயணம், பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை

சுஷ்மா சுவராஜ் 4 நாடுகளில் அரசு முறை பயணம், பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை

11 views

ரூ 66000 சம்பாதிக்க எவ்வளவு நாள் வேலை செய்ய வேண்டும்..?

எவ்வளவு நாள் வேலை செய்தால் 1000 டாலர் கிடைக்கும்?

3585 views

பழங்கால வீரர்களை போல ஆயுதங்களுடன் மோதிய வீரர்கள்

பழங்கால வீரர்களை போல ஆயுதங்களுடன் மோதிய வீரர்கள்

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.