நீங்கள் தேடியது "Gold Seizure"
18 July 2019 11:42 AM IST
தங்கத்தை கைக்கடிகாரத்தின் மூடியாக மாற்றி கடத்தி சிக்கிய மலேசிய நபர்...
தங்கத்தை கைக்கடிகாரத்தின் பின்பக்க மூடியாக மாற்றி கடத்த முயன்ற மலேசிய நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
23 Jun 2019 3:37 AM IST
522 கிராம் தங்கம் கடத்தல் - இரு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை
முஹம்மது இப்ராஹிம் என்பவர் தனது ஆசனவாயிலில், 14.11 லட்சம் மதிப்புள்ள 522 கிராம் தங்கக் கட்டியை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
22 Jun 2019 5:09 AM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...
ரூ.66.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2019 1:28 PM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.4.89 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
10 Jun 2019 1:55 PM IST
ரூ.8 கோடி மதிப்புள்ள 23 கிலோ தங்கம் பறிமுதல்...
மலேசியா, சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ தங்கத்தை பறிமுதல்.



