நீங்கள் தேடியது "Free Laptops"
8 July 2019 4:51 PM IST
மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மறியல் - தஞ்சை, புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு
புதுக்கோட்டையில், 2017-18ஆம் ஆண்டுகளில் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள், மடி கணினி வழங்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
30 Jun 2019 8:05 AM IST
செய்யாறு : விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் பள்ளியை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மடிக்கணினி வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Jun 2019 7:59 AM IST
முசிறி : இலவச லேப்டாப் கேட்டு முற்றுகை
திருச்சி மாவட்டம் முசிறியில் தமிழக அரசின் லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது.
30 Jun 2019 7:50 AM IST
தேனி : அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்குஇலவச மடிக்கணினியை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.



