நீங்கள் தேடியது "Former Central Minister"

இந்தியாவில் அனைத்து நகரங்களையும் மூடுவது நல்லது- ப.சிதம்பரம்
19 March 2020 1:30 PM GMT

"இந்தியாவில் அனைத்து நகரங்களையும் மூடுவது நல்லது"- ப.சிதம்பரம்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நகரங்களையும் இன்று முதல் 4 வாரங்களுக்கு மூடுவது நல்லது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்
7 Feb 2020 5:46 PM GMT

(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்

(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்

பெரியார் குறித்து ரஜினி ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை - பொன் ராதாகிருஷ்ணன்
25 Jan 2020 3:01 AM GMT

"பெரியார் குறித்து ரஜினி ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை" - பொன் ராதாகிருஷ்ணன்

பெரியார் குறித்து நடிகர் ரஜினி ஒருவார்த்தை கூட தவறாக பேசவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கலவரத்தை உண்டும் பண்ணும் வகையில் காங்கிரஸ், திமுக செயல்படுகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்
29 Dec 2019 7:24 PM GMT

"கலவரத்தை உண்டும் பண்ணும் வகையில் காங்கிரஸ், திமுக செயல்படுகிறது" - பொன்.ராதாகிருஷ்ணன்

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

நாட்டில் சாதி, மதவெறி மேலோங்கி வருகிறது - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
3 Oct 2019 7:46 AM GMT

"நாட்டில் சாதி, மதவெறி மேலோங்கி வருகிறது" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாட தொடங்கி உள்ள நாம், நாட்டில் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எங்கே உள்ளது என்ற கேள்வியை மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.