"பெரியார் குறித்து ரஜினி ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை" - பொன் ராதாகிருஷ்ணன்

பெரியார் குறித்து நடிகர் ரஜினி ஒருவார்த்தை கூட தவறாக பேசவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
x
பெரியார் குறித்து நடிகர் ரஜினி ஒருவார்த்தை கூட தவறாக பேசவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வில்சன் கொலை குறித்து எதிர்கட்சிகள் கருத்து கூற மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்..


Next Story

மேலும் செய்திகள்