"இந்தியாவில் அனைத்து நகரங்களையும் மூடுவது நல்லது"- ப.சிதம்பரம்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நகரங்களையும் இன்று முதல் 4 வாரங்களுக்கு மூடுவது நல்லது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அனைத்து நகரங்களையும் மூடுவது நல்லது- ப.சிதம்பரம்
x
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நகரங்களையும் இன்று முதல் 4 வாரங்களுக்கு மூடுவது நல்லது என, முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நகரங்கள் அனைத்தையும் மூடுவதாக பிரதமர் மோடி அறிவிக்காவிட்டால் மிகுந்த ஏமாற்றம் அடைவேன் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்