நீங்கள் தேடியது "Fire Station"

சாலையில் சென்ற வேனில் திடீர் தீ விபத்து - லேசான காயத்துடன் உயிர்தப்பிய ஓட்டுனர்
21 Feb 2020 9:42 AM GMT

சாலையில் சென்ற வேனில் திடீர் தீ விபத்து - லேசான காயத்துடன் உயிர்தப்பிய ஓட்டுனர்

சேலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஓன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திரா: எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து
25 Dec 2019 11:33 AM GMT

ஆந்திரா: எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பிரபல மசாலா பொருட்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
14 Oct 2019 9:13 AM GMT

பிரபல மசாலா பொருட்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ள மசாலா பொருட்கள் தயாரிக்கும் ஆலையில், ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆயின.

மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி - 5 பேர் காயம்... போலீசார் விசாரணை
25 Aug 2019 5:32 PM GMT

மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி - 5 பேர் காயம்... போலீசார் விசாரணை

செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் மானாமதி கிராமத்தில், இன்று மாலை திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது.