நீங்கள் தேடியது "finland"

சிங்கப்பெண்ணே..சிங்கப்பெண்ணே..! 94 வயதான இந்திய பாட்டியின் சாதனை
12 July 2022 3:56 AM GMT

"சிங்கப்பெண்ணே..சிங்கப்பெண்ணே..!" 94 வயதான இந்திய பாட்டியின் சாதனை

பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் இந்தியா சார்பில் 94 வயது மூதாட்டி ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.