போருக்கு மத்தியில் உக்ரைன் வந்த பின்லாந்து பிரதமர் சன்னா மரின் | SANNA MARIN

x

ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் போருக்கு மத்தியில் உக்ரைன் வந்தடைந்தார்... அவரை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வரவேற்று உரையாடினார்... ரஷ்யாவுடனான ஓராண்டு கால மோதலில் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியதற்காக பின்லாந்திற்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்