நீங்கள் தேடியது "Fees"

100% கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது இதுவரை புகார் - 34 பள்ளிகளுக்கு நோட்டீஸ்
8 Sept 2020 2:57 PM IST

100% கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது இதுவரை புகார் - 34 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் 100 சதவீத கட்டண வசூலில் ஈடுபட்ட 34 தனியார் பள்ளிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற்றது சிபிஎஸ்இ, பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிப்பு
14 Aug 2019 4:37 AM IST

தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற்றது சிபிஎஸ்இ, பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிப்பு

டெல்லி சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டண உயர்வை சிபிஎஸ்இ திரும்பப்பெற்றுள்ளது.

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயம் பெற வேண்டும்
26 Jun 2019 12:33 PM IST

"தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயம் பெற வேண்டும்"

"ஒருமாதத்திற்குள் கட்டண நிர்ணயம் பெறாவிட்டால் நடவடிக்கை"

சுங்க கட்டணத்தை உயர்த்தும் திட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்
23 Aug 2018 5:37 PM IST

சுங்க கட்டணத்தை உயர்த்தும் திட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில், மீண்டும் 10 முதல் 15 சதவீதம் வரை கட்டண உயர்வு

நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய குழு அமைப்பு
27 Jun 2018 10:26 AM IST

நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய குழு அமைப்பு

நிகர்நிலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க 11 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.