நீங்கள் தேடியது "Farooqabdullah"

BREAKING || குடியரசுத் தலைவர் தேர்தல் -  ஃபரூக் அப்துல்லா மறுப்பு
18 Jun 2022 10:20 AM GMT

BREAKING || குடியரசுத் தலைவர் தேர்தல் - ஃபரூக் அப்துல்லா மறுப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் களின பரிசீலனையில் தனது பெயரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக கஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அறிவிப்பு.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்
17 Sep 2019 8:44 PM GMT

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் - பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தர கோரிக்கை
11 Sep 2019 8:23 AM GMT

உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் - பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தர கோரிக்கை

காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.