தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்
x
காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை தேசிய  பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதற்கு  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் சிதம்பரம் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள கருத்தில், இந்திய ஒன்றியத்தில் அர்ப்பணிப்பு மிக்க தலைவரை கைது செய்துள்ளதற்கு கண்டனங்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்