"பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின்..?" - ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பேச்சால் தொண்டர்கள் உற்சாகம்

x

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழாவை ஒட்டி சென்னை நந்தனத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து முன்னெடுப்பு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்


Next Story

மேலும் செய்திகள்