நீங்கள் தேடியது "fake gold"

போலி தங்க கட்டிகளை கொடுத்து ரூ.2 லட்சம் மோசடி
26 Nov 2019 7:52 PM GMT

போலி தங்க கட்டிகளை கொடுத்து ரூ.2 லட்சம் மோசடி

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில்போலி தங்க கட்டி கொடுத்து 2 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.