நீங்கள் தேடியது "eye"

குணமடைந்த நிலையில் கண்ணில் வலி... கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி
30 May 2021 7:29 AM GMT

குணமடைந்த நிலையில் கண்ணில் வலி... கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை பலனின்றி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விநாயகருக்கு கண்... மனிதர்களுக்கு விஷம்...
9 Sep 2018 10:14 AM GMT

விநாயகருக்கு கண்... மனிதர்களுக்கு விஷம்...

விநாயகர் பொம்மையை வாங்கி அதுக்கு கண்ணு வைக்கிறோம்னு ஒரு அழகான மணியையும் வாங்குவோம், அந்த அழகுக்குப் பின்னாடி இருக்குற ஆபத்தை இப்ப தெரிஞ்சிக்கலாம் வாங்க...

தேசிய கண் தான தினம் - விழிப்புணர்வு பிரசாரம்
29 Aug 2018 1:07 PM GMT

தேசிய கண் தான தினம் - விழிப்புணர்வு பிரசாரம்

தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் 'அவேர்னஸ் அப்பா' என்பவர் பார்வையற்றோர் போல் நடித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

மின்னல் தாக்கியதில் மீனவருக்கு கண் பார்வை இழப்பு
16 Aug 2018 7:26 AM GMT

மின்னல் தாக்கியதில் மீனவருக்கு கண் பார்வை இழப்பு

புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, பலத்த மழையின் இடையே மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் கண் பார்வை இழந்துள்ளார்.

குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு அதிகரிப்பு - குடியரசுத்துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கவலை
7 July 2018 10:33 AM GMT

குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு அதிகரிப்பு - குடியரசுத்துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கவலை

குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படுவது நாட்டில் அதிகரித்து வருவதாக குடியரசுத் துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.