நீங்கள் தேடியது "Explosives"

வெடிபொருட்களை விவசாய தோட்டங்களில் வைக்க கூடாது : விவசாயிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
6 Feb 2019 4:15 AM IST

வெடிபொருட்களை விவசாய தோட்டங்களில் வைக்க கூடாது : விவசாயிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

ஒசூர் அருகே வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற காளைமாடு ஒன்று வெடிபொருளை கடித்ததால் பலத்த காயம் ஏற்பட்டது.