நீங்கள் தேடியது "Everyone"

பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் - சீமான்
10 Feb 2019 8:50 AM IST

பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் - சீமான்

நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் செல்வாக்கு பெற்று ஆட்சியை தீர்மானிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் - பன்வாரிலால் புரோகித்
2 Dec 2018 12:41 PM IST

கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் - பன்வாரிலால் புரோகித்

நமது கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழை தாண்டி ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் - சிவசுப்ரமணி,  ஐ.பி.எஸ்
25 Nov 2018 8:11 PM IST

தமிழை தாண்டி ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் - சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ்

மத்திய அரசு உள்ளிட்ட போட்டி தேர்வில் பங்கேற்பதில் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு எனவும், தமிழை தாண்டி ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால் தான் அத்தகைய தேர்வுகளில் வெற்றி பெற முடியும் எனவும் ஐபிஎஸ் அதிகாரி சிவசுப்ரமணி தெரிவித்துள்ளார்.

ஊருக்கே சோறு போட்டவர்கள் பட்டினியால் தவிக்கின்றனர் - சகாயம் ஐ.ஏ.எஸ். வேதனை
24 Nov 2018 5:46 PM IST

ஊருக்கே சோறு போட்டவர்கள் பட்டினியால் தவிக்கின்றனர் - சகாயம் ஐ.ஏ.எஸ். வேதனை

ஊருக்கே சோறு போட்ட டெல்டா மக்கள் பட்டினியால் வாழ்கின்றனர் என்பதை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளதாகவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

குரலால் கட்டிப் போட்டுள்ள மலை கிராமவாசிகள்....
22 Sept 2018 6:12 PM IST

குரலால் கட்டிப் போட்டுள்ள மலை கிராமவாசிகள்....

ஒருவரல்ல... இருவரல்ல... ஒட்டு மொத்த கிராமமே, தமது இசை ஆர்வத்தால், உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள அதிசயத்தை, விவரிக்கிறது.

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் குறுக்கிட்ட பூனை
9 July 2018 2:10 PM IST

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் குறுக்கிட்ட பூனை

சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவும் வீடியோ