நீங்கள் தேடியது "European Union"
21 Aug 2023 9:56 AM IST
நிலவில் மோதி நொறுங்கிய `லூனா - 25' - ரஷ்யாவின் தோல்விக்கு பின்னால் E -யூனியனா?
23 Oct 2019 7:18 AM IST
"பிரக்சிட் ஒப்பந்த சட்ட மசோதா தற்காலிக நிறுத்தம்" - பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அதிக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவசரமாக நிறைவேற்றுவதற்கு எதிராகவும் அதிக எம்பிக்கள் வாக்களித்ததால் வரும் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது கேள்விக்குறியாகி உள்ளது.
22 Oct 2019 9:28 AM IST
பிரக்சிட் முழு விபரம் - வெளியிட்டது பிரிட்டன் அரசு
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முழு விபரங்களை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது.
20 Oct 2019 8:41 AM IST
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் விவகாரம் : முடிவை தாமதப்படுத்தக் கோரி எம்.பி.க்கள் வாக்களிப்பு
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
19 Oct 2019 5:14 AM IST
ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுமா பிரிட்டன்? : பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
8 Oct 2018 11:50 AM IST
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து நாய்களுடன் போராட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து, லண்டனில் ஆயிரம் நாய்களுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.





