பிரக்சிட் முழு விபரம் - வெளியிட்டது பிரிட்டன் அரசு
பதிவு : அக்டோபர் 22, 2019, 09:28 AM
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முழு விபரங்களை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முழு விபரங்களை  பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஆய்வு செய்யவும் அதை ஜனவரி தள்ளப்போடவும் சனிக்கிழமையன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில்  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் மீது மீண்டும் வாக்கெடுப்பு நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளிக்க சபாநாயகர், ஜான் பெர்கோ மறுத்துவிட்டார். இதனால், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"பிரக்சிட் ஒப்பந்த சட்ட மசோதா தற்காலிக நிறுத்தம்" - பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அதிக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவசரமாக நிறைவேற்றுவதற்கு எதிராகவும் அதிக எம்பிக்கள் வாக்களித்ததால் வரும் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

29 views

பிற செய்திகள்

நிரம்பி வழியும் பவானி சாகர் அணை

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது.

11 views

பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் உருவ பொம்மை

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

302 views

டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு

டெல்லியின் காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், காற்று மாசுவின் தரம் மீண்டும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 views

ராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம்

ராமேஷ்வரத்தில் சீக்கிய குரு ஸ்ரீ குருநானக் தேவ் ஜி நினைவு மையம் அமைக்க தமிழக அரசு இடம் வழங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

25 views

ஏடிஜிபி சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் கொள்ளை முயற்சி

நாகர்கோவிலில் ஏடிஜிபி சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

9 views

டி.என்.பி. எஸ். சி குரூப் - 4 தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 ஆயிரத்து 491 பணி இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.