ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து நாய்களுடன் போராட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து, லண்டனில் ஆயிரம் நாய்களுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து நாய்களுடன் போராட்டம்
x
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து, லண்டனில் ஆயிரம் நாய்களுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுவாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் வெளியேற  முடிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

Next Story

மேலும் செய்திகள்