நீங்கள் தேடியது "Election Alliance"

கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
30 Dec 2018 10:35 AM GMT

"கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தேர்தல் கூட்டணி குறித்து மூத்த தலைவர்களே முடிவு செய்வார்கள் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

கருணாஸை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி
26 Sep 2018 11:07 AM GMT

கருணாஸை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி

கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல்துறையின் மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கருணாஸ் கைது : சட்டநடவடிக்கையா ? அரசியலா ? ஆயுத எழுத்து 24.09.2018
24 Sep 2018 4:34 PM GMT

கருணாஸ் கைது : சட்டநடவடிக்கையா ? அரசியலா ? ஆயுத எழுத்து 24.09.2018

கருணாஸ் கைது : சட்டநடவடிக்கையா ? அரசியலா ? ஆயுத எழுத்து 24.09.2018 சிறப்பு விருந்தினர்கள் : கரு.நாகராஜன், பா.ஜ.க // நிர்மலா பெரியசாமி, அதிமுக // வெற்றி பாண்டியன், அமமுக