பாஜக உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறிய முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ் ஆதரவாளருமான கு.ப.கிருஷ்ணன், இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என தெரிவித்தார்.