நீங்கள் தேடியது "Druai Murugan Comedy"
21 Oct 2018 1:14 PM IST
"திமுக ஊழல்களை மறைக்கவே அதிமுக மீது குற்றச்சாட்டு" - முதலமைச்சர் பழனிசாமி
திமுகவினர் மீதான ஊழல்களை மறைக்கவே அதிமுக ஆட்சி மீது குற்றம்சாட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
21 Oct 2018 12:32 PM IST
"கமல் காங்கிரசில் அடைக்கலம் பெற இருந்தார்" - தமிழிசை
காங்கிரசில் அடைக்கலம் பெற இருந்ததாக வெளியான செய்திகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பதில் என்ன என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
18 Oct 2018 6:05 PM IST
பா.ஜ.க பற்றி கமல் பேசக் கூடாது - ஹெச். ராஜா
பணம் மற்றும் படத்துக்காக சிலரின் மிரட்டலுக்கு பணிந்து போன கமல்ஹாசன், பா.ஜ.க. பற்றி பேசக் கூடாது என அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்
18 Oct 2018 5:59 PM IST
கமலுக்கு அரசியல் அனுபவம் போதாது - துரைமுருகன்
கமல்ஹாசனுக்கு அரசியல் அனுபவம் போதாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2018 3:02 PM IST
முகாந்திரம் இல்லாமலா வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது? - முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு துரைமுருகன் பதில்
முகாந்திரம் இல்லாமலா முதலமைச்சர் மீதான வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது? என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.




