கமலுக்கு அரசியல் அனுபவம் போதாது - துரைமுருகன்

கமல்ஹாசனுக்கு அரசியல் அனுபவம் போதாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கமலுக்கு அரசியல் அனுபவம் போதாது - துரைமுருகன்
x
கமல்ஹாசனுக்கு அரசியல் அனுபவம் போதாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியிலேயே இருக்கும் எனவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்