நீங்கள் தேடியது "DMK Election"

23ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
16 Nov 2020 11:17 AM GMT

"23ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 3-வது முறையாக மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு
5 March 2020 3:59 AM GMT

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 3-வது முறையாக மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மறைமுக தேர்தலுக்காக, திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் 10 பேர் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு வந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் வராதததால், காலையில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

பிரதமர் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்தார் - திருச்சி சிவா
5 April 2019 5:46 AM GMT

பிரதமர் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்தார் - திருச்சி சிவா

பிரதமர் மோடி, இந்த ஐந்து ஆண்டுகளில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்ததாக தி.மு.க எம்.பி. திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.

தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெறவில்லை - முத்தரசன்
10 Feb 2019 9:52 AM GMT

தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெறவில்லை - முத்தரசன்

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. அரசியல் பண்பாட்டை கடைபிடிக்கவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
27 Aug 2018 3:15 AM GMT

"தி.மு.க. அரசியல் பண்பாட்டை கடைபிடிக்கவில்லை" - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதில், தி.மு.க. அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

ஸ்டாலின் துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல் - ஆர்.எஸ்.பாரதி
26 Aug 2018 2:33 PM GMT

"ஸ்டாலின் துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல்" - ஆர்.எஸ்.பாரதி

திமுகவின் தலைவர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில் ஸ்டாலின், துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர் என அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கடந்து வந்த பாதை...
26 Aug 2018 8:40 AM GMT

ஸ்டாலின் கடந்து வந்த பாதை...

திமுகவில் சாதாரண தொண்டராக இருந்து, செயல் தலைவராக உயர்ந்து, இப்போது தலைவராகப் போகும் ஸ்டாலின் கடந்து வந்த பாதை...