பிரதமர் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்தார் - திருச்சி சிவா

பிரதமர் மோடி, இந்த ஐந்து ஆண்டுகளில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்ததாக தி.மு.க எம்.பி. திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
x
பிரதமர் மோடி, இந்த ஐந்து ஆண்டுகளில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்ததாக தி.மு.க எம்.பி. திருச்சி சிவா விமர்சித்துள்ளார். நெல்லை மக்களவை தொகுதி தி.மு.க வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து, நெல்லை தேரடிதிடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பாஜக ஆட்சிக்காலத்தில் மக்களவை ஜனநாயகம் கேள்விக்குறியாகி இருப்பதாக குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் குரலைக் கேட்க விரும்பாதவராக பிரதமர் இருப்பதாக திருச்சி சிவா கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்