"நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு"பரப்புரையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x

"நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு"

பரப்புரையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

#dmk #electioncampaign #thanthitv

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்