நீங்கள் தேடியது "Diwali Gifts"
1 Nov 2018 12:41 AM IST
புதுச்சேரி அரசு தீபாவளி பரிசு அறிவிப்பு...
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான சிகப்பு அட்டை தாரர்களுக்கு ஆயிரத்து 275 ரூபாயும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 675 ரூபாயும் வழங்கப்படும் எனவும், இந்தத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்
30 Oct 2018 4:52 PM IST
விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு முகாம் : தீயணைப்புத் துறை செயல் விளக்கம்
சேலம் செவ்வாய்பேட்டையில் தீயணைப்பு துறை சார்பில் 'விபத்தில்லா தீபாவளி' கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
29 Oct 2018 12:06 PM IST
தீபாவளிக்கு தங்கம் வாங்க பெண்கள் ஆர்வம்
தீபாவளி பண்டிகையையெட்டி தங்க நகைகள் வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


