விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு முகாம் : தீயணைப்புத் துறை செயல் விளக்கம்

சேலம் செவ்வாய்பேட்டையில் தீயணைப்பு துறை சார்பில் 'விபத்தில்லா தீபாவளி' கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு முகாம் : தீயணைப்புத் துறை செயல் விளக்கம்
x
சேலம் செவ்வாய்பேட்டையில் தீயணைப்பு துறை சார்பில் 'விபத்தில்லா தீபாவளி' கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது, தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் செய்த காண்பித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்