நீங்கள் தேடியது "COVID-19 lockdown"
15 July 2020 3:04 PM IST
மின் கட்டணம் கணக்கீட்டு முறை - எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தமிழகத்தில், ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 Jun 2020 1:52 PM IST
முன்களப் பணியாளர்களுக்கான வன்முறை : ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது - பிரதமர்
கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்கள் மீதான வன்முறை, மற்றும் முரட்டுத்தனமான நடத்தையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திரமோடி எச்சரித்துள்ளார்.
19 May 2020 4:09 PM IST
ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
4 May 2020 3:55 PM IST
மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி
கண்டறியப்படுபவர்களில் அறிகுறியே இன்றி கொரோனா உறுதியாவதால் இன்றைய தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என நோய் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
28 March 2020 9:49 PM IST
(28.03.2020) ஆயுத எழுத்து - கட்டுக்குள் இருக்கிறதா கொரோனா ?
சிறப்பு விருந்தினராக - Dr.ரவீந்திரநாத், மருத்துவர் // Dr.ரவிகுமார்,மருத்துவர் // ஆஷா, தையல் கலைஞர் // மோகன், பிரான்ஸ்
27 March 2020 12:28 PM IST
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, காலை பத்து மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
27 March 2020 12:25 PM IST
"3 மாதங்களுக்கு EMI கட்ட வேண்டாம்" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, வங்கிகளில் கடன் வாங்கியோர், மாதத் தவணை செலுத்த மூன்று மாதம் கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
